📌 இன்றைய (06.09.2019) வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...
01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
* பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - கம்பஹா மாவட்டம்
* பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - களுத்துறை மாவட்டம
* பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - கொழும்பு மாவட்டம
* முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - புத்தளம் மாவட்டம
* பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - புத்தளம் மாவட்டம
02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு
சுகாதார/ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிறைவேற்று சேவை வகைக்குரிய (பிரதான சட்ட அலுவலர்) பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2019
03. இலங்கை நிலஅளவைத் திணைக்களம்
இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதித் தேர்ச்சிபெற்ற சேவைத் தொகுதியில் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – நில அளவைக் கள உதவியாளர்கள்
04. பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு
இலங்கை நிர்வாக சேவை, இலங்கைப் பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவை, இலங்கைக் கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (ஐ) மற்றும் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கைத் திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2018 (II)
05. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத பரிசோதகர் தரம் III க்கு இணைந்து கொள்ளுதல் - 2019
இலங்கைப் புகையிரத பரிசோதகர் சேவையில் கீழ்வரும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2019.09.27 ஆந் திகதி வயது 18 க்கு குறையாமலும் 30 க்கு மேற்படாமலும் இலங்கை குடிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Post a Comment