கஹத்துட்டுவ யில் பகுதியில் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது




தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹத்துட்டுவ பகுதியில் 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.