பள்ளிமுனையில் 5-ஜி அலைக்கற்றைக்கு எதிர்ப்பு




மன்னார் - பள்ளிமுனையில் 5-ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKA