தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான ஆசிரிய மாணவர்களை உள்வாங்கல்- 2016/2017




நாடு முழுவதும் உள்ள 20 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 8000 ஆசிரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான பத்திரம் வழங்கும் நிகழ்வு தேசிய கல்வி நிறுவகம் ,மகரகமவில் 25.09.2019 அன்று நடைபெறவுள்ளது.
அவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளினால் அனுப்பப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கு 20.09.2019 அன்று வருகை தருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.