இன்றைய (20.09.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புத் தகவல்களும் ஒரே பார்வையில்...
01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
I.முஸ்லிம் விவாகம் பதிவுசெய்தல் பதிவாளர் பதவி - அனுராதபுரம் மாவட்டம்
II. பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் மேலதிக விவாகம் கண்டிய பொது பதிவாளர் பதவி - கண்டி மாவட்டம்
III. பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி மற்றும் விண்ணப்பங்கள் கோரப்படும் பிரிவினை திருத்தம் செய்தல் பதுளை மாவட்டம் (திருத்தம்)
02. இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை
03. அரசகரும மொழிகள் திணைக்களம்
அரச கரும மொழிகள் திணைக்களம் இரண்டாம் தர மொழிபெயர்ப்பாளர் சிங்களம் ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களம் தமிழ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
04. சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
ஆரம்ப தர வைத்திய உத்தியோகத்தர்களுக்கு பல் சத்திரசிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்கான திணைக்கள பரிட்சை
05. கல்வி அமைச்சு
பொது கலை தகைமை வெளிவாரி பரீட்சை ஆங்கிலத்துடன் மற்றும் விஞ்ஞானி வெளிவாரி பட்டத்தின்முதல் பரிட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளல் - 2018/2019 கற்கை ஆண்டு

Post a Comment
Post a Comment