நுவான் குலசேகரவிற்கு நினைவுச் சின்னம்




இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை கெளரவிக்கும் முகமாக இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் நினைவுச்சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது!