#Flamingos
வலசை பறவையான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை முல்லைத்தீவு நந்திக்கடல் கடல்நீரேரியில் அதிகரித்துள்ளது.
இயற்கையான கண்டல் தாவர சூழலை கொண்டமைந்த இடமாக இது காணப்படுவதால் காணப்படுவதால் பறவைகள் இரைதேடவும் தங்கிச்செல்லவும் வாய்ப்பாக அமைகிறது.
Post a Comment
Post a Comment