பாதை எங்கே? பயணம் எங்கே?




இன்று அதிகாலையில் பெரிய நீலாவணையில், கோழி ஏற்றி வந்த லொறி பாதையை விட்டு விலகியது. சாரதி காயங்களின்றி தப்பித்துக் கொண்டார். வீதி அருகில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கு சிறிய சேதம் இவ் விபத்தினால் விளைந்தது.