மரண தண்டனையைக் கைவிடக் கோரும் மனு விசாரணைக்கு




மரணதண்டனை அமுலாக்கப்படுவதைக் கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, ஆராய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையில், ஐந்து நீதியசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.