மேல் மாகாணத்தில் விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவு




மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்காக விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் கீழ் இது ஸ்தாபிக்கப்பட உள்ளது. 

நுகேகொடயில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.