Dr. ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச் சாட்டுக்களை நிருபிக்க ஆதாரமில்லை




அநியாயக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட Dr. ஷாபி ஷிஹாப்தீன் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என சிஐடியினர் இன்று குருநாகல் நீதிமன்றில் தெரிவித்தனர்.