ஷிகர் தவான் விலகல்,இந்திய ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்




இங்கிலாந்தில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல் * தவானுக்கு பதில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெறுவார் என அறிவிப்பு.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. * முதல்கட்டமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு