மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்




முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்க காலத்தில் இகரம் போர்ட் இறக்குமதி செய்யப்பட்ட போது அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.