அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்திலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது.
Post a Comment
Post a Comment