அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை அறிவிக்காதிருக்க தீர்மானம்




தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில் பெறப்படுகின்ற சிறந்த பெறுபேறுகள் சம்பந்தமாக அறிவிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் குறித்த பரீ்சைகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்கின்ற சிறந்த பெறுபேறுகள் சம்பந்தமாக அறிவிக்காதிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டு இருப்பதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது