ஜனாஸா




#ஜனாஸா அறிவித்தல்!!! -

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டியைச்சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயல் தலைவருமான மர்ஹூம்.எம்.ஏ.அச்சுமுகம்மது(அச்சிக்காக்கா) அவர்களின் #மனைவி வியாழக்கிழமை மாலை கொழும்பில் காலமானார். நல்லடக்கம் இன்று காலை
பட்டியடிப்பிட்டி மையவாடியில் இடம் பெற்றது.

இன்னாலில்லாஹி வ
இவர் சித்தீக்(RDA), பஷீர் (RDA), இப்றாஹிம் மெளலவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஹீட், பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஆசிரியர் சிறாஜ் ஆகியோரின் மாமியாவும் ஆவார்.


யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.