இராஜினாமா




தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

21/4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தமை கூறத்தக்கது