முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவு




பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்துள்ளார்.