நிந்தவூரில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்து




#கடந்த வாரத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களைத் தலை குனியச் செய்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்திற்கெதிராகவும், அவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர இனத்திற்கு ஆறுதல்களை தெரிவிப்பதற்காகவும் இன்று(03) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நிந்தவூர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் அமைதியான முறையில் ஒன்றுகூடினர்.