ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க வௌிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதுதவிர பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பி ஹெரிசன் விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Post a Comment
Post a Comment