#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று 2/3 பொது வீதியைச் சேர்ந்த, அஹமது மொகிடீன் காலமானார்.
இவர், நிசாம் ரெயிலர், நசீர் - பொத்துவில் நீதிமன்றம், ஹக்கீம் ஆகியோரின் தந்தையும் ,அபுபக்கர் மௌலவியின் சகோதரரும் ஆவார். இவரது ஜனாசா தொழுகைக்காக பட்டின ஜீம்ஆ பள்ளிவாயலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அக்கரைப்பற்று தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் இடம் பெறும்.

Post a Comment
Post a Comment