வாக்கு மூலம் கொடுத்து வெளியேறினார்




சதோச நிறுவன நெல் கொள்வனவு மோசடி தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் FCID யில் வாக்குமூலம் அளித்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.