பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை போரதொட்ட பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாக வதந்திகள் பரவும் சாத்தியம் காணப்பட்டதாலேயே, சமூக ஊடகங்களைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment