வட மேல் மாகாணத்தில் ஏற்பட்ட பதட்டமான நிலைமை தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினரை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment