பாதுகாப்பாக, தரையிறக்கம்




மியன்மார் விமான நிலையத்தில் தரையிரங்கிய மியன்மார் விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு.

விமானத்தின் 7 ஊழியர்கள் மற்றும் 82 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக மியன்மார் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.#lka #PilotinMyanmar