உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் ஆடை




2019 ஆம் ஆணடுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் இதில் கலந்துகொள்ளும் இலங்கை அணியினரின் உத்தியோகபூர்வ ஜேசியையும், பயிற்சி ஜேசியையும்  (Jersey) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.