சுகாதார அமைச்சின் அனுமதி வேண்டும்




அரச வைத்தியசாலைகளின் நிர்வாகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான அறிவித்தலை சகல வைத்தியசாலைகளுக்கும் விடுத்துள்ளார்.