நீர்கொழும்பில் ஊரடங்கு




நீர்கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் சமூக பிரச்சினையாக உருவெடுத்தது. பதற்றமான சூழல் நிலவி தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சில,முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் பொருத்தொட்டப் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டள்ளன.