ரமழான் தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு




புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.