முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல், அப்பாவி மக்களைத் தாக்குதல் என்பவற்றை அனுமதிக்க முடியாதென்று, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை விடுத்தே, சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே எண்ணத்துடன் மக்களுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிலைமைத் தொடர்பில், தினமும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஒன்றாக இருந்து காரணங்களைத் தெளிவுப்படுத்த வேண்டும் செயற்பட வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment