ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் (தென் மாகாணம்)




#ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் (தென் மாகாணம்)
Details
@DailyNews_lk (4.29)Closing -05-15
📌 தென் மாகாண சபையின் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுககு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் - 2019

📌 வயதெல்லை : 18 - 35

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள் வருமாறு!

1. கணிதம்
2. விஞ்ஞானம்
3. ஆங்கிலம்
4. நாடகம் மற்றும் அரங்கியற்கற்கைகள்
5. சித்திரம்
6. நடனம்
7. சங்கீதம்
8. சுகாதாரமும் உடற்கல்வியும்
9. தகவல் தொழில்நுட்பம்
10. விவசாயம்
11. ஆரம்பக் கல்வி
12. தமிழ்மொழி
13. வரலாறு
14. குடியியற் கல்வி
15. அரசறிவியல்
16. புவியியல்
17. இந்து சமயம்
18. கிறிஸ்தவ சமயம்
19. இஸ்லம் சமயம்
20. இரண்டாம் மொழி சிங்களம்
21. வியாபாரக் கல்வி
22. இந்து நாகரீகம்
23. பொருளியல்

முக்கிய குறிப்பு - இலங்கையின் எந்த மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரியும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் தென் மாகாணத்தில் உரிய விண்ணப்பதாரிகள் இல்லாடவிடத்து வெளிமாகாணத்தவர்களுக்கு  சந்தர்ப்பம் வழங்கப்படும்