முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - 31 பேருக்கு பிணை May 29, 2019 அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment