மே மாதம் 20ஆம் திகதியான திங்கட்கிழமையன்று அரச விடுமுறையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment