ETI வைப்பாளர்கள் மனுத்தாக்கல்




ETI வைப்பாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

தமது வைப்புப் பணத்தை விடுவிப்பதற்கு மத்திய வங்கியை தலையீடு செய்ய உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது