தடை April 27, 2019 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் ஆகிய இயக்கங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment