காத்தான்குடியில் தொடர்கிறது,துக்க தினம்




தொடர்ந்து 3ஆவது நாளாகவும் மட்டக்களப்பு காத்தான்குடியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு துக்க தினம் அனுஷ்டிப்பு.