பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலாளரையும் கைது செய்யுமாறு கோரிக்கை




பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.