தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு




தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹவில பூங்காவிற்கு அருகில் வீடொன்றிலுள் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.