நீர் வெட்டு..!




கடவத்த முதல் கிரிந்திவிட வரையிலான, கணேமுல்ல வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகள் அடங்கிய பகுதிகளுக்கும் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 அதன்படி, இன்று (29.04.2019) மாலை 6 மணியிலிருந்து, நாளை (30.04.2019) மாலை 6 மணி வரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.