பாதுகாப்பு செயலாளரையும் பொலிஸ் மா அதிபரையும் இராஜினாமா செய்ய கோரிக்கை April 24, 2019 பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment