அல்ஜீரியா தலைநகரில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மசூதி கட்டப்பட்டுள்ளது. சுமார் 400,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள டிஜமா எல் ஜஜீயர் என பெயரிட்டுள்ள இந்த மசூதியை சீன ஸ்டேட் கட்டுமான பொறியியல் கார்ப்பரேஷன் கட்டமைத்துள்ளது.
இரண்டு பில்லியன் யுஎஸ் டாலர்கள் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி உலகின் மூன்றாவது பெரிய மசூதியாக உள்ளது. இங்கு பூங்கா, பொது சதுக்கம், கலாச்சார மையம், மதப் பள்ளி,தீ விபத்து நிலையம் மற்றும் நூலகமும் அமைந்துள்ளது.

Post a Comment
Post a Comment