அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, யூனியன் வீதி, அஸ்- ஸாஹிரா வித்தியாலயத்திற்கு அருகாமையைச் சேர்ந்த #றசீனா_உம்மா என்பவர் இன்று (11) வியாழக்கிழமை காலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்!
#இவர் சட்டத்தரணி நசீம், ஹிஷாம் (நகீப்) ஆகியோரின் அன்பு தாயாரும், பாரூக் (பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று), கபூர் (கபூர் ரேடர்ஸ்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.

Post a Comment
Post a Comment