மன்றாடியார் நாயகம் சட்டமா அதிபராக




இலங்கையின் மன்றாடியார்  நாயகம் -சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராக இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.