நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை தேவாலயத்துக்குள் வெடிக்கச் செய்துள்ளார்.
தற்கொலைதாரியின் தலை என நம்பப்படும் தலையும் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Post a Comment
Post a Comment