நான்கு பேர் பலி,குப்பைக் குழிக்குள் விழுந்து April 25, 2019 வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார். வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment