கல்முைனப் பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை உளடரங்கு




கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கல்முனை, சவளகடே மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.