மூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்




தமிழ் சிங்களப் புது வருடத்தை கொண்டாட மக்கள் தாயாராகும் தருணம் இது.
கொழும்பிலிருந்து, தமது சொந்த இடங்களுக்கு மக்கள் சென்றுள்ளதால், கொழும்பு நகர் மூடிக் கிடக்கின்றது.