மீள் பரீசிலனை பெறுபேறுகள் April 30, 2019 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது education, Slider
Post a Comment
Post a Comment