சிரேஸ்ட சட்டத்தரணி மெரீனாவின் தாயார் காலமானார்




மன்னார்,வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த சேர்ந்த மல்லிகா ஜேசுதாசன் காலமானார்.இவர்,சிரேஸ்ட சட்டதரணி மெரீனா(ஐீவா) இனதும் தாயும், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எல், நதீரின் மாமியாரும் ஆவார். நல்லடக்கம் புதன்கிழமை நடைபெறும்.