தடை April 25, 2019 இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. நேற்று இரவு முதல் மீன அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment